.

ஒளிஇழை என்றால் என்ன ?அழுத்ததின்‌ SI அலகு

ஒளி இழை:

ஒளி இழை என்பது, முழு அக எதிரொளிப்பு தத்துவத்தின்‌ படி செயல்படும்‌ ஒரு மின்‌சாதனம்‌ ஆகும்‌. வெளியீட்டு சமிக்கை

இச்சாதனம்‌ மூலம்‌ ஒளி சமிக்ஞைகளை, (signal) ஓரிடத்திலிருந்து மற்றோர்‌ ஒளியிழையின்‌ இடத்திற்குக்‌ குறைவான நேரத்தில்‌ மின்‌ இழப்பும் வழியே செல்லுதல்‌.

ஒளிஇழை என்றால் என்ன ?அழுத்ததின்‌ SI அலகு


உள்ளீட்டு மிகுந்த ஆற்றல்‌ இழப்பு இல்லாமல்‌ அனுப்ப சமிக்கை இயலும்‌. இதனுள்‌, ஒளி சமிக்கைகளை அனுப்பும்‌ வகையில்‌ கண்ணாடி உள்ளகம்‌ கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வளையும்‌ தன்மை கொண்ட இழைகளும்‌ உள்ளன. ஒளி இழையினை வளைக்கலாம்‌; மடக்கலாம்‌.

ஒளியிழையின்‌ ஒரு முனையில்‌ ஒளியானது விழும்போது, அது கண்ணாடி உள்ளகத்தில்‌ முழு ௮௧ எதிஷாளிப்பு அடைந்து மறுமுனையில்‌ குறைந்த ஆற்றல்‌ இழப்புடன்‌ வெளிவருகிறது. தரவு அல்லது தகவல்‌ ஒளியியல்‌ துடிப்புகளாக, ஒளி இழையின்‌ மூலம்‌ அனுப்பப்பருகிறது.

ஒளி இழைகள்‌ கேபிள்‌ தாலைத்தொடர்பு, அகன்ற அலைவரிசை ஷாடர்புச்சாதனங்கள்‌ போன்ற அதிவேக தொடர்பு அனுப்புகைகளில்‌ பருமளவு பயன்பருத்தப்பருகிறது. தொலைஷாடர்புக்கு முன்னர்‌ பயன்பருத்திய தாமிரக்கம்பியிலான வடத்திற்கு மாற்றாக இப்பாழுது ஒளியிழைகள்‌ பயன்பருத்தப்பருகின்றன.

தாமிரக்கம்பியிலான வடத்தைவிட ஒளியிழை வடத்தின்‌ மூலம்‌ அதிக அளவு தகவல்களை அனுப்ப முடியும்‌.

Previous Post Next Post

نموذج الاتصال